தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!
நோய் தொற்று காரணமாக, நாட்டிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பலவிதமான விஷயங்கள் தள்ளி போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் பலரின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருந்து வருகிறது. ஆனாலும் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய, மாநில, அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27ம் … Read more