மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! சென்னை புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்துவிட்டதாக கூறி, உயிரிழந்த கர்ப்பிணின் உறவினர்கள் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக தனது மனைவி உயிரிழந்ததாக, உயிரிழந்த கர்ப்பிணியின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்(31). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நிறைமாத கர்ப்பினியான தனது மனைவி ஆனந்தி (எ) ஜனகவள்ளி(27)-யை நேற்று … Read more