சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?
சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு முக்கிய செய்தி! எந்தெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்? தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து … Read more