சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முழு விவரம்!!
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூா், மங்களூா் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூா் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் … Read more