வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!
சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது. விபத்துக்களை தடுக்கும் விதத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் … Read more