சென்னையில் குறைந்த பெண்களின் வாக்கு சதவீதம்!
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தவிதமான வன்முறையும் எங்கும் நடைபெறாமல் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.ஆனால் ஆங்காங்கே சில பிரச்சினைகள் எழுந்து பின்பு சமாதானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டசபைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட அதிக அளவில் வாக்குகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் … Read more