காலணி வாங்கவே காசு இல்லை… திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் ஓப்பனராக களமிறங்கிய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 மற்றும் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 221ஐ … Read more