செவ்வாய் விரதத்தின் பலன்கள்!
சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரியாக அமையாதவர்களுக்கு உண்டாகும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, நன்மைகளைப் பெறுவதற்கு செவ்வாய் பகவானின் அம்சத்தை கொண்ட முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும் என்கிறார்கள். செவ்வாய்க் கிழமை விரதமிருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோறும் அதிகாலையில் நீராடி முடித்து விட்டு அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு … Read more