சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!

சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!! சத்தீஸ்கர் மாநிலம் அடுத்தடுத்து மூன்று முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாட போகின்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. மேலும் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 7ம் … Read more