சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்! பிச்சாவரம் ஜமீன் சூரப்ப சோழனார் மனு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து 2 நாட்களில் 6,628 பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டி கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோவிலின் வரவு, செலவு, சொத்து விபரங்களை கணக்கீடு செய்வதற்காக தமிழக அரசு சார்பாக அமைத்த குழுவினருக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், நடராஜர் கோவில் … Read more