கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!
கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!! விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் உடனான முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கோபிநாத், முன்னாள் கருணாநிதி அவருடனான சந்திப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். கோபிநாத் அவர்கள் … Read more