சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !!
சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !! அம்மா என்றாலே வலிமையானவர்கள் தான். தனது பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமானால் யார் என்றும் பார்க்காமல் துணிந்து போராடி தனது குழந்தைகளை காப்பாற்றுவார். தாய் தனது குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பானது சிங்கம் புலி போன்ற விலங்குகளையும் விரட்டும் சக்தியை கொண்டது. இதில் சிறுத்தை என்ன விதிவிலக்கா! மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் என்ற மாவட்டத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அந்த வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. … Read more