எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு!
எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு! சேலம் தர்மபுரி ராமநாதபுரம் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் 25 இடங்களில் இந்த திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் 118 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குமரமங்கலம் ஊரைச் சேர்ந்த 22 வயது வாலிபர் … Read more