அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால் டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more