அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல் !
இன்னும் சில வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘துணிவு’ படத்திற்காக அஜித் ரசிகர்கள் பலரும் தவம் கிடக்கின்றனர், ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையப்போகும் இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதியான நாளைய தினம் ‘துணிவு’ படத்தின் இரண்டாம் சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்யப்போகிறது. அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இயக்கியுள்ள … Read more