சீனர்கள் சாப்பிடும் உணவுகளை பற்றித் தெரியுமா? எப்படி தான் மனசு வருதோ!
பொதுவாக வெவ்வேறு நாகரிகங்களில் வாழும் மக்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் வினோதமாக தெரியும். ஆனால் பொதுவில் சீனர்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்கள் பார்வைக்கு படுபயங்கரமாக தோன்றும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நண்டு மீன் பாம்பு போன்றவற்றை மட்டும் வகைவகையாக உண்பதில்லை. சைவ உணவுகளையும் உண்கிறார்கள். சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். … Read more