குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் அது பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்!! 

குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் அது பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு லேஸ் சிப்ஸ் போன்ற வகைகள் மிகவும் பிடித்ததாக அதனை விரும்பி என்பார்கள். பெரியவர்களும் லேஸ் பிங்கோ  சிப்ஸ் போன்ற விரும்பி உண்பவர்கள் நீங்கள் அதைப் பற்றி பல உண்மைகள் தெரியாமல் நீங்கள் அதை விரும்பி சாப்பிடுகிறீர்கள். அதனால் உடலுக்கு பல வியாதிகள் ஏற்படும். மேலும் லேஸ் பிங்கோ போன்ற பாக்கெட்டுகளில் ஒரு விஷ வாயுவை அடித்து வைத்து வைக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அந்த வாயு … Read more

சாலையில் சென்ற போது தீப்பிடித்த வேன்! பூந்தமல்லியில் பரபரப்பு!

The van caught fire while on the road! Excitement in Poonamallee!

சாலையில் சென்ற போது தீப்பிடித்த வேன்! பூந்தமல்லியில் பரபரப்பு! கடந்த சில நாட்களாகவே சாலையில் சென்று கொண்டிருக்கும் வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிவதை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தரக்குறைவான உதிரிபாகங்கள் காரணமாக இருக்கலாம், என்று சொல்லி வரும் நிலையில், அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி நேற்று கூட திருவேற்காட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சிப்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக சொந்த லோடு வேன் ஒன்றை … Read more