ராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்
ராணுவ வீரரிடம் சீட்டு பணத்தை கொடுக்க மறுத்து ஏமாற்றிய நபர் மீது அந்த ராணுவ வீரரே சீருடையுடன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள திருத்தணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 29. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குரு என்பவரிடம் 2016 ஆம் ஆண்டு முதல் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more