தவறான செய்தியால் 96 பேர் பலி! மொசாம்பிக் நாட்டில் நேர்ந்த சோகம்! 

96 people died due to wrong news! Tragedy in Mozambique!

தவறான செய்தியால் 96 பேர் பலி! மொசாம்பிக் நாட்டில் நேர்ந்த சோகம்! மொசாம்பிக் நாட்டில் காலரா பரவுகின்றது என்று பரவிய தவறான செய்தியால் அதிலிருந்து தப்பிக்க படகில் ஏறிச் செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் பறிதாபமாக 96 பேர் உயிரிழந்துள்ளது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் எரிவாயு வளம் அதிகம் உள்ளது. இந்த நாட்டில் 3ல் இரண்டு பங்கு மக்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.வறுமையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையுடன் … Read more