தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்
தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம் ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் இடம் வனமாக இருந்துள்ளது. அதில் சதுப்பு நிலத்தில் வளரக்கூடிய ஒருவரகை மரம் அடர்த்தியாக இருந்தது. அந்த மரத்திற்கு பெயர் தில்லை மரம், அதனாலேயே சிதம்பரம் நகரின் பண்டைய பெயர் தில்லை என்று வழங்கப்படுகிறது. கோயில் புராணத்தின் கூற்றுப்படி கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் என்று அறிய முடிகிறது. நடராஜர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களுள் … Read more