முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!
முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!! ராஷ்மிகா மந்தனா இவர் இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார். இவர் கடந்த ஐந்து வருடங்களில் 10 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறுகிய காலத்திலேயே நானி, மகேஷ் பாபு, … Read more