ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த பரீனா!! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!
ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த பரீனா!! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!! விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் உள்ள கதாநாயகி மற்றும் கதாநாயகனை விட மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பது அந்த நாடகத்தின் வில்லி கதாபாத்திரம் தான். பொதுவாக ஒரு படமோ அல்லது நாடகமும் இருந்தால் அதற்கு கதாநாயகி மற்றும் கதாநாயகனை விடயம் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது அந்த படம் அல்லது நாடகத்தின் வில்லி மற்றும் வில்லன் … Read more