மாஸாக ரீஎன்ட்ரீ கொடுத்தார் குஷ்பூ!! இப்போ எந்த சீரியலில் நடிக்கிறாங்க தெரியுமா??
மாஸாக ரீஎன்ட்ரீ கொடுத்தார் குஷ்பூ!! இப்போ எந்த சீரியலில் நடிக்கிறாங்க தெரியுமா?? தமிழ் சினிமாவில் 90களில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழக திரைப்பட நடிகை ஆவார். இவர் ஒரு அரசியல்வாதியும் அவர். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 1990களில் திரைப்பட உலகின் … Read more