ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து!! நிலைகுலைந்து போன படக்குழு!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து!! நிலைகுலைந்து போன படக்குழு!! தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் ரசிகர்களின் மத்தியில் அவர்களுக்கு என தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர்கள் கடுமையான படபிடிப்பின் போது தங்களை வருத்திக்கொண்டு தனது ரசிகர்களுக்காக முழு முயற்சியில் நடித்து படத்தின் வெற்றிக்காக போராடுகின்றனர். இந்த வகையில் நடிகர் அஜித் கூட தான் நடிக்கும் சண்டை காட்சிகளில் எந்த ஒரு டூப்பையும் ஈடுபடுத்தாமல் தானே சண்டை காட்சிகளில் … Read more