“பூவே உனக்காக” சீரியலுக்கு Bye Bye சொல்லும் நம்ம கீர்த்தி! ஏன் தெரியுமா?

"பூவே உனக்காக" சீரியலுக்கு Bye Bye சொல்லும் நம்ம கீர்த்தி! ஏன் தெரியுமா?

நடிகர் லிவிங்ஸ்டன் மகள்தான் நம்ம பூவே உனக்காக சீரியல் கீர்த்தி. இவரது பெயர் ஜோவிட்டா. சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜோவிட்டா. இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பேசப்பட்டு வருகிறது. இதில் இவருக்கு கடந்த கால நினைவுகள் மறந்து இவர் செய்யும் குறும்புத்தனமும் மற்றும் இவர் பேசும் சென்னை பாஷையும் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜோவிட்டா நடிகர் லிவிங்ஸ்டன் மகள். இவர் அம்பிகாவின் மகனான ராம்கேசவ் … Read more

திருந்திய வாரிசு நடிகர்! விடாமல் நச்சரித்து கடலை போடும் நடிகைகள்!

திருந்திய வாரிசு நடிகர்! விடாமல் நச்சரித்து கடலை போடும் நடிகைகள்!

ஒரு காலத்தில் அனைத்து நடிகைகளும் இவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று நினைக்க வைத்தவர் தான் அந்த வாரிசு நடிகர். தன்னுடைய படத்தில் அதிகம் அந்த மாதிரியான காட்சிகள் வருமாறு பார்த்து கொள்வார். படம் ஓடவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதே போல் நடிகைகள் பட்டாளமும் அதிகம். அழகாக இருக்கும் அந்த நடிகரை பார்த்தாலே நடிகைகள் மேலே போய் விழுவார்கள். அந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் நாயகியும் இருந்தார். அந்த நடிகர் ஒரு … Read more

உன் மேல லவ் எல்லாம் இல்ல என்று சொன்ன பாலா! Why this kolaveri Da என்று பாடிய சிவானி!

உன் மேல லவ் எல்லாம் இல்ல என்று சொன்ன பாலா! Why this kolaveri Da என்று பாடிய சிவானி!

பிக் பாஸ் சீசன் 4, 16 போட்டியாளர்கள் உடன் தொடங்கியது. ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆகியோர் வெளியேறி உள்ளார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் ஹவுஸ் மேட் அனைவரையும் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்கில் அனைவரும் டாஸ்கை புரிந்து கொள்ளாமல் தவறாக விளையாடியதிற்கு பேசி முடித்து மற்றும் மற்ற ஹவுஸ்மேடுகளின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். நேற்று நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிய நிலையில் அனைவரும் இரண்டு பேரை காரணத்துடன் நாமினேட் செய்தார்கள். அதில் சம்யுக்தா அனிதாவை … Read more

எப்படி இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்!

எப்படி இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாரு? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு பொன்ராஜ் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்தது. அதில் நடிகர் சூரியின் அப்பாவாக நடித்த தவசி “கருப்பன் குசும்பு காரன்” என்ற டயலாக்குகள் இவரை ஞாபகப்படுத்தாமல் இருக்காது. இவரது பெரிய மீசை காமடி கதாபாத்திரத்திற்கும் சரி, வில்லன் கதாபாத்திரத்திற்கும் சரி ஏற்றவாறு பொருந்தி இருந்தது என்றே கூறலாம். நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன், மெர்சல் ,ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. இந்நிலையில் தற்போது, உணவுக்குழாய் … Read more

ஷகிலாவை இனி நீங்கள் எல்லோரும் தினமும் டிவியில் பார்க்கலாம்! எந்த டிவி தெரியுமா?

ஷகிலாவை இனி நீங்கள் எல்லோரும் தினமும் டிவியில் பார்க்கலாம்! எந்த டிவி தெரியுமா?

ஷகிலாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஷகிலாவை பார்த்து ஜொள்ளு விடாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு டிவியில் நம் சகிலாவை களமிறக்கி உள்ளார்கள். வாய்ப்பே இல்லாத சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு விஜய் டிவி நிறைய வாய்ப்பு அளித்து வருகிறது. அப்படி வந்தவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்து விஜய்டிவி அவர்களை ஆளாக்குகிறது. அப்படி சினிமாவில் வாய்ப்பு இல்லாத ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தி … Read more

உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று நவம்பர் 12 தேதி OTT-ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 2டி நிறுவனம் தயாரித்து சுதா கொங்கரா இயக்கி ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சூரியா மற்றும் அபர்ணா பாலமுரளி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களாக தள்ளி … Read more

“கையை எடு” சுரேஷை திட்டிய பாலாஜி ! சூடு பிடிக்கும் ப்ரமோ!இந்த வாரம் சம்பவம் இருக்கு!

"கையை எடு" சுரேஷை திட்டிய பாலாஜி ! சூடு பிடிக்கும் ப்ரமோ!இந்த வாரம் சம்பவம் இருக்கு!

கடந்த வாரம் சுரேஷை அனைவரும் நடிக்கிறார்கள் என்று கூற இந்த வாரம் அனைவரையும் கடுப்பேத்தி வருகிறார். அந்த promo வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் ராஜ பரம்பரை, காட்டு வாசிகள் போல வேஷம் போட்டு டாஸ்கிற்கு ரெடியாக உள்ளனர். அதற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் கொஞ்சம் ஓவராக தான் போட்டியாளர்களை சீண்டுகிரார். அதிலும், “இது எங்கள் வாரம் கசக்கி பிழிந்து கரியை பூசுவோம்” என்று வசனம் எல்லாம் … Read more

கண்கலங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு !க/பெ ரணசிங்கம் திரை விமர்சனம்!

கண்கலங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு !க/பெ ரணசிங்கம் திரை விமர்சனம்!

பிழைப்புக்காக வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் குடும்பத்தாரின் நிலைமையை எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை. ராமநாதபுரத்தை சேர்ந்த ரணசிங்கத்திற்கு அரியாநாச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. பிழைப்பிற்காக வளைகுடா செல்கிறார் ரணசிங்கம். அங்கு விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு ரத்தமும் சதையுமாக போராடும் கதையே இந்த படத்தின் கதை. வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு இறந்துவிட்டால் அவரை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக இடையே உள்ள சட்ட சிக்கல்களை அப்பட்டமாக சொல்லுகிறது இந்த படம். விஜய் … Read more

நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லை ஆடும் ஆட்டத்தை பாருங்க!

நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லை ஆடும் ஆட்டத்தை பாருங்க!

பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. குறித்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கண் … Read more

கதறிக் கதறி அழுத குக் வித் கோமாளி புகழ்! வீடியோ உள்ளே!

கதறிக் கதறி அழுத குக் வித் கோமாளி புகழ்! வீடியோ உள்ளே!

அச்சு அசலாக விஜய் டிவி பிரபலம் வடிவேல் பாலாஜி போலவே பேசியதால் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் கதறி கதறி அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் இவர் கலக்கியுள்ளார். அவரது நடிப்புக்கு சிரிக்காத ஆளே கிடையாது. சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் … Read more