“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து
“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஏற்கனவே ஹிட்டான கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தைய அவரின் விக்ரம் திரைப்படத்தின் ஹிட்டால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்துள்ளன.. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல … Read more