இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!
மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஆள் சேர்ப்பு செயல்முறை (CISF head Constable Gd recruitment 2022) மூலமாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பவிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. ஆர்வமும், தகுதியும், இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் சி.ஐ.எஸ். எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான cisf.gov.in மூலமாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி அல்லது அதற்கு … Read more