ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?
ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா? திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் பங்கு பெற்றனர். இவர்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும்,பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர … Read more