அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்?
அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்? அதிமுக முன்னாள் அமைச்சருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேர்முகம் உதவியாளராக இருந்தவர் நடுவப்பட்டி மணி என்பவர். இவருடைய வயது 55. அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இல்நிலையில் பண மோசடியில் ஈடுபட்ட அவரை குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் … Read more