10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 3 கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடந்த து. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் , மாணவர்கள் விடையளிப்பதில் திணறினர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித … Read more