உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

Action of the High Court! Good news for cleanliness workers!!

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருக்க சுற்றுப்புறத்தை தினந்தோறும் இரவும் பகலும் உழைத்து தூய்மை செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் இவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும். தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு , நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு புகார்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன. … Read more