உடலில் உள்ள இத்தனை நோய்களை குணப்படுத்துமா? இது தெரிந்தால் கிராம்பு தண்ணீரை விட மாட்டீர்கள்!!
உடலில் உள்ள எத்தனை நோய்களை குணப்படுத்துமா? இது தெரிந்தால் கிராம்பு தண்ணீரை விட மாட்டீர்கள்!! கொதிக்கும் தண்ணீரில் கிராம்பு போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதை எப்போது எல்லாம் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கிராம்பு பொதுவாகவே ஜீரணசக்தி கொண்டது. எந்தவித உணவாக இருந்தாலும் ஜீரணிக்க கிராம்பு உதவுகிறது. குறிப்பாக அசைவ உணவுகள் எதுவாக இருந்தாலும் எளிமையாக ஜீரணம் ஆக கிராம்பு உதவுகின்றது. அதனால் தான் அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது … Read more