முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான். அதனால் அவரை பெயர் சூட்டிய … Read more