ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…
ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு… ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியான தேசியக் கொடியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more