கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்க போகிறதா? மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கொரோனா காரணமாக கோயம்பேடு காய்கறி கடை, மலர் சந்தை கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தமிழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டு வியாபாரம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் கோயம்பேடு சந்தையையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கோயம்பேடு சந்தை செப்டம்பர் … Read more