டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!
டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!! டிப்ளமோ படித்து முடித்தவர்களுக்கு மாதம் 80000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. சி.எம்.சி என்று அழைக்கப்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. தற்பொழுது இந்த கல்லூரியில் காலியாக இருக்கும் 11 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. … Read more