Coca Cola விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் விளக்கிய தளபதி விஜய்!! அதிர்ந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரை திரையுலகமே இளையதளபதி என்றே அழைப்பர் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்து வெளியான கத்தி படத்தின் மூலம் இவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அதற்கு காரணம் அவரே விளம்பரத்தில் நடித்த கொக்கோகோலா நிறுவனத்தை எதிர்த்து அந்தப்படத்தில் பேசியிருந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் கொக்கோகோலா … Read more