அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!
அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் மூவி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி செராப், உள்பட பலர் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். … Read more