பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்ட … Read more