ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு – உயர்கல்வித் துறை விளக்கம்.
கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், கணக்கீடு செய்வது எப்படி என்று உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more