நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!!
நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!! நடிகர் ஜனகராஜ் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த வயலின் கலைஞர். அதனால் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் நடிகர் ஜனகராஜ் அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஜனகராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல சிறந்த வயலின் இசைப்பவரும் கூட, ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைவதற்காக முயற்சிக்கும் போது அவர் முதலில் கற்றுக் கொண்டது வயலின் இசைப்பதை தான். அந்தக் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுள் வயலின் … Read more