இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!!
இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு! இலங்கை நாட்டில் மதம் தொடர்பான அவதூறு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இதை தடுக்க இலங்கையில் புதிய சட்டம் இயற்றுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நமது அண்டை நாடன இலங்கையில் மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவி வருகின்றது. சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் நதாஷா எதிர்சூரியா அவர்கள் மதம் தொடர்பான அவதூறான கருத்துக்களை வீடியோவகா பதிவு … Read more