பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்!
பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்! சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அந்த கால நடிகர்கள் ஆன எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இந்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித், வடிவேலு, விவேக் வரை அனைத்து நடிகர்களும் பெண் வேடமிட்டு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதே போல பல்வேறு காமெடி நடிகர்கள் கூட அந்த கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழில் … Read more