10 ஆம் வகுப்பு போதும் ! உதவியாளர் வேலை! சம்பளம் 18,000 -56,000 வரை!
தமிழகத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையத்தில் உதவியாளர் மற்றும் பல பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person Quota) ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 08.12.2025 முதல் 07.01.2026 தேதிக்குள் https://gstchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான … Read more