ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!!
ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!! இயக்குனர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர், என பல முகங்களைக் கொண்டவராவார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி,என மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல நடிகை, நடிகர்களுக்கும்பட வாய்ப்புகள் கொடுத்து வளர்த்து விட்டவர்.இவர் இயக்கிய திரைப்படப்புகளில் “முத்திரைகள் “எனும் திரைப்படத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி … Read more