அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்!
அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்ப காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான பல கட்டுப்பாடுகளை அரசு சொல்லியிருந்தது. அதன்படி சில மாதங்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலை கூட இருந்தது. அதனால் மது பிரியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் என்று பயணித்து மது அருந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து மிகுந்த எச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி கடைகள் … Read more