Company's job

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

Savitha

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல். ...