இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு!
இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினி மையமாகப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதலாக வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில் ஒன்று இருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக அனைத்து … Read more