காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!   காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அது மட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.   டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவுகள்;   காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க … Read more

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, 5.5.2023 அன்று … Read more

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!மத்திய அரசை கண்டித்து விஜய் வசந்த் எம் பி பிரச்சார நடைபயணம்!!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!மத்திய அரசை கண்டித்து விஜய் வசந்த் எம் பி பிரச்சார நடைபயணம்!! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்பி பிரச்சார நடை பயணம் – மத்திய பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்து பெரிய எழுச்சியான புதிய இந்தியா உருவாகும் என பேட்டி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி … Read more