எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்!
எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்! எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதனால் எலுமிச்சையை தேனுடன் கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும். தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் மறைந்து விடும். முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை … Read more